வேளாண் துறையில் இருந்து விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை பயிற்சி அளித்தாலும் சூழ்நிலை மற்றும் கலக்கட்டங்களுக்கு ஏற்ப வேளாண் துறை அறிமுகபடுத்தி வருகிறது. காரைக்கால் பகுதிகளில் விவசாயிகளுக்கு பெரும் அளவில் லாபம் கிடைக்காமல் போயின. குருவைக்கு மாற்று பயிராக கேழ்வரகு பயிரை சாகுபடி செய்தால் நல்ல லாபம் வரும் என கூறும் இவரின் கருத்துக்களை கேட்போம்.
#Ragi #Karaikkal #MalarumBhoomi