MENU

Fun & Interesting

mamiyaral udaintha kudumbam | tamil kathaigal | stories

Video Not Working? Fix It Now

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் , நான் படித்து ரசித்த கதை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் படித்து கேட்டு மகிழுங்கள். கதை பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள் நன்றி . You Like this video Please Like , share and subscribe mamiyaral udaintha kudumbam | tamil kathaigal | stories #padithathilpidithathu #kathaisolli #kathaineram #kathaistory #tamilmotivationalstory #tamilkuttystory #tamilinterestingstory #interestingtamilstory #kathai #kathaikal #tamilstory #storyintamil இந்த கதையில் வரும் அனைத்து நிகழ்வுகள் எல்லாம் கற்பனையே. யாரையும் புண்படுத்தகூடிய நோக்கம் அல்ல. ......... என் பெயர் நிர்மலா. என் மாமியார் என் கணவரின் அண்ணன் குடும்பம் என அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் இருந்தோம். வீட்டை சுத்தம் செய்து வெள்ளை அடித்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வீட்டை சுத்தம் செய்யலாம் என முடிவெடுத்து வேலையில் இறங்கினோம். முதல் நாள் அவரவர் அறைகளை முதலில் ஒதுங்க வைத்து வெள்ளை அடித்து விடலாம். பின்னர் பொதுவான இடங்களை அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். அவ்வாறு வீட்டில் பொருட்கள் போட்டு வைத்திருந்த ஒரு அறையை சுத்தம் செய்த போது கிடைத்த பொருள் தொடர்பாக என் மாமியாரிடம் எந்த பதிலும் இல்லை. குடும்பம் உடைந்தது. என் கணவரின் அண்ணன் குடும்பம் தனியாக வீடு பார;த்துக் கொண்டு சென்று விட்டனர;. . . . Any queries : tamil motivational story, tamil motivation, sirukathaikal, inspirational story, entertainment story, bed time story, little story, tamil kutty story, oru kutty kathai, moral story, new moral story, best moral story, taml short story, tamil interesting story, interesting tamil story, kathai, kathai neram, small story . padithathil pidithathu, kathai solli, படித்ததில்பிடித்தது, கதைகள் , கதைபடிப்போம், tamilkathaigal, படித்ததில்வலித்தது, ஒருநிமிடகதைகள், குட்டிக்கதை, சிறுகதைகள், மனம்கவர்ந்தகதைகள், காதல்கதைகள், பாசக்கதைகள், Etc.... Thanks for watching 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comment