MENU

Fun & Interesting

மாசாணியம்மன் கண்ணீர் வரலாறு | masani amman varalaru | masani amman story | Masaniamman History

k7kurumbu 40,600 lượt xem 2 months ago
Video Not Working? Fix It Now

Masaniamman History in tamil nadu temple

Temple festival in chilly abishegam

மாசாணியம்மன் திருக்கோவில் தமிழ் நாட்டில் அமைந்துள்ளது இந்த கோவிலின் சிறப்பு
தங்களுடைய கஷ்டங்களை பெண்கள் மாசாணியம்மனிடம் சொல்லி வழிபட்டால் சகல விதமான துன்பங்கள் நீங்கி விடும்

மாசாணியம்மன் திருக்கோவில் மிளகாய் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம்
மிளகாய் அபிஷேகம் செய்தால் உங்களுக்கு யாராவது செய்வினை ஏவல் பில்லி சூனியம் பொம்மை போன்ற அசுத்தமான செயல்களை செய்திருந்தாள் நீங்கள் மிளகாய் அபிஷேகம் செய்தால் உங்களுக்கு யார் திக்கு செய்தார்களோ அவர்களே அந்த பாவத்தை அனுபவிக்க மாசாணியம்மன் துணை இருப்பாள்

#masaniamman #amman #ammanews #ammanstatusvideo #ammanewslivetelugu #ammanewschannel #ammanewslive #ammansongstamil #ammanspecial #amman history #masaniammanhostry
#masaniammanstory#pannariamman#pannariammanhistry#muppandalesakiamman#mandaikattupagavathiamman#ammanpoomithi#amman#esakkiammanhistry#ayyappan#kannipoojai#omsakthi#melmaruvathur#athiparasakthi#melmaruvathuramma#thiruvannamalai#mariamman#marimanstory#samayapurammariamman#kundamtiruvila#tamilammanstory

Comment