Vidaamuyarchi Movie Review: Ajith நடித்து Magil Thirumeni இயக்கிய Vidaamuyarchi படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா? படம் குறித்து ரசிகர்கள் கூறியது என்ன?
#Vidaamuyarchi #Ajith #MovieReview
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil