புதுக்கோட்டை ஓர் அதிசய கிராமம்| மெய்வழிச்சாலை | Meivalisalai #villagevlog #religious
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே ஓர் அதிசய கிராமம் உள்ளது இங்கே 69 ஜாதிகளும் மூன்று பெரிய மதங்களும் ஒரே மார்க்கமாக அதன் தூயவடிவில் அதன் வாழ்வியல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியாக சமத்துமாக வாழும் வாழ்கை தான் மெய்வழி வாழ்வியல்