கோலியாத்தின் வீழ்ச்சியும், கொல்கொதா மலையின் ரகசியமும் - Message by Bro. Jublin Joseph.
11. கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.
லேவியராகமம் 1:11