MENU

Fun & Interesting

புரட்சித்தலைவர் MGR பிறந்தநாள் பொதுக்கூட்டம்#tbs#admkitwing#eps #shorts#admknews# நமது அம்மா

arasiyal VIP 1,663 3 weeks ago
Video Not Working? Fix It Now

வணக்கம் அரசியல் விஐபி சேனல்....செய்திகள் வாசிப்பது Photoகாந்தி புரட்சித்தலைவி இதய தெய்வம் அம்மா அவர்களின் அருள் ஆசியுடன் தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்டம் விருகம்பாக்கம் வடக்கு பகுதி கழகம் சார்பில் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் மேலான ஆணைக்கிணங்க...... டாக்டர் புரட்சித் தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா மற்றும் ஏழை எளியோர்களுக்கு நலதிட்டஉதவிகள் வழங்கி மாபெரும் பொதுக்கூட்டம்..... தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்டம் விருகம்பாக்கம் வடக்கு பகுதி கழகம் சார்பில் தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட இளம்பெண் பாசறை செயலாளர் A.R.இனியன் தலைமையில் தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான மக்கள் தொண்டன் விருகை விஎன் ரவி B.A. EXMLAமுன்னிலையில் விருகம்பாக்கம் கங்கை அம்மன் கோவில் தாங்கள் ஏரிக்கரை தெருவில்மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்புரை :முன்னாள் எம்எல்ஏ கழக இளைஞரணி பாசறை இளம்பெண் பாசறை செயலாளர் V.P.B.பரமசிவம்.....மாவட்டக் கழக செயலாளர் விருகை V.N. ரவி..... ஆரணி K.சின்னராஜீ...... தலைமை கழக பேச்சாளர் M.G.பாஸ்கர் ஆகியோர் சிறப்புரையாற்றி 2000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்..... நிகழ்ச்சியில்அப்பகுதி கழக செயலாளர்கள் C.K.முருகன், A.M.காமராஜ், M.சுகுமார், S.M.ஷேக் அலி, V.சுரேஷ், A.பழனி, R.ரவி, R.செந்தில்,மணிகண்டன் N.மச்ச ரேகை, K.ஜெயப்பிரதா, N.S.மோகன், K.ஜெகநாதன்,பூங்கா B.பார்த்திபன், T.ரமேஷ், S.அமுதா, S. விநாயகமூர்த்தி, R. விஜயலட்சுமி, S.மாறன், S. குமார், M. உமா.....வரவேற்புரை K.R. கதிர்முருகன் MC, பி டி சி செல்வம், எஸ்.எம். சரவணன், பி.செந்தில் வேல், MGR கே.எஸ். ராஜு, இ .கிருபானந்த ஜோதி, எ.சோமசங்கரன், A. ஷேக் அப்துல்லா, A. மனோகரன், A.தனசேகரன், ஏ. ராமமூர்த்தி,பி.காசி, எஸ். பி. குமார்,ஏ.கதிர்வேல், டி. கோவிந்தன், எஸ்.பி. பழனி, எஸ். ஜெயசேகர், சி .பழனி, ஏ. அண்ணாமலை, ஏ.குட்டி ஜி. சுரேஷ், என். குணசேகரன், என்.ஜெகன், டி. வெற்றிவேல், ஷகிலா சரவணன், ஆர். கலைச்செல்வி, சந்திரா K.மலைராஜன்......நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் : PTCசெல்வம்,அட்வகேட் A.முருகன், V.N.பன்னீர்செல்வம், T.S.மூர்த்தி, K.செல்லா,போட்டோ முருகன், J.வேம்புலி,து.தனசேகர், A.அண்ணாமலை, P.ஆறுமுகம், C.நாகராஜ், J.முருகேசன், T.கண்ணப்பன், M.தனபால்,ஆவின் ராஜேந்திரன், S. பாபு, K.P.சுந்தர்ராஜன், K.ராஜேந்திரன்,அக்னி சக்திவேல்,ஜிம் ராஜா, G.நாராயணன் , V.சரவணன், டீ கடை ராஜேந்திரன், F. முரளி, R.மனோகரன்..... நிகழ்ச்சி உறுதுணை :ரீட்டா அண்ணாமலை,எஸ் பி குமார்,ஏ குட்டி,எஸ் மணிகண்டன்,ஏ சார்லஸ்,எம் தினேஷ்குமார்,எம் வைகுண்டராஜன்,எஸ் ரமேஷ்,ஏ இ வினோத்குமார்,ஏ சதீஷ் குமார்,கார்த்திகேயன்,செல்வராஜ், VNR.ராஜ்குமார்,டி தினகரன்,ஈ கிருஷ்ணமூர்த்தி,ஆர் ராஜ்குமார்,ஆர் எல் வைஷ்ணவ் ,வி லட்சுமணன்,ஏ லோகு,ஆர் பூபதி,கே எம் குருசாமி,அக்னி மணி,எஸ் ஆர் ராஜா,எம். சபரி,ஆர் ஜெகதீஷ், சே.சுதாகர்,விஜய், மனோஜ்,டி மோகனகுமார், பா.பூவரசன்,டாட்டா செல்வம்,பி வினோத்குமார்,போன் ராகேஷ், T.எடிசன்,எட்வின், R.சரவணன், M.தினேஷ்,பிங்கி வினோத், M.பிரித்திவிராஜ், S.கோபிநாத், S.கார்த்திக், S.S.ஆனந்த்..... A.ராமமூர்த்தி, P.காசி, A.R.சாய் சண்முகம், R.தர்மர்,வினோத் சந்திரன் நிகழ்ச்சி ஏற்பாடு தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்டம் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் A.R.இனியன் நிகழ்ச்சி ஒளிப்பதிவு அரசியல் விஐபி சேனல் Photo காந்தி

Comment