உங்கள் வாழ்வு வளமுடன் அமைய வழி
தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
#motivational speech for success in life tamil
#A motivational speech for success in life
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
விரிவான வரலாற்று
விளக்கங்கள்!
கலை, இலக்கியம், ஆன்மிகம்,
பண்பாடுகளைப் படம்
பிடித்துக் காட்டும்
கருத்தோவியங்கள்!