MENU

Fun & Interesting

மடையர்களை போல் நாடாளுமன்றில் பேச வேண்டாம் - சிறிதரன் MP இனி பாதுகாப்பாக இருக்க வேண்டும்!

Lankasri News 2,775 4 hours ago
Video Not Working? Fix It Now

மடையர்களை போல் நாடாளுமன்றில் பேச வேண்டாம் - சிறிதரன் MP இனி பாதுகாப்பாக இருக்க வேண்டும்! ------------------------------------------------------------------------------------ #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​#srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #akd #npp #nppsrilanka #anurakumaradissanayake #interview #exclusiveinterview #sjb #sumanthiran #shritharan #tna #sumanthiran #ramanathanarchchuna #jvp #jvpsrilanka ------------------------------------------------------------------------------------ தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு இனிவரும் காலங்களில் பாதுகாப்பு அவசியம் என எமது தலைமுறைக் கட்சியின் ஸ்தாபகர் சிதம்பரம் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயவாளரான எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போது தேசியப்பட்டியல் மூலம் தமக்கு நாடாளுமன்றத்திற்கு வர விரும்பவில்லை என்றும் யாராவது ஒரு உறுப்பினர் பதவி விலகினால் அல்லது மரணித்தால் குறித்த பதவிக்கு இரண்டாவதாக இருப்பவர் வரலாம் எனக் கூறியுள்ளார். ------------------------------------------------------------------------------------ Visit for more news: http://www.lankasri.com/ Subscribe to us: https://www.youtube.com/user/lankasrinews/video?sub_confirmation=1 Facebook: https://www.facebook.com/tamilwinnews Website: https://lankasri.com/ Find more Tamil Sri lanka latest news online.

Comment