வீட்டிலிருந்தே சுவையான குழம்பு வகைகள் மற்றும் சாப்பாட்டை பார்சல் முறையில் மட்டும் விற்கின்றனர் மதுரையச்சேர்ந்த மூன்று சகோதரிகள். செளராஷ்டிரர் வீட்டுச்சமையலுக்கு மதுரையில் எப்பொழுதும் தனி மவுசு உண்டு. 15 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்டரிங் மட்டும் வீட்டு குழம்புத்தொழிலில் மதுரை பந்தடி 8வது தெருவில் வெற்றிகரமாக திகழ்கின்றது இந்த மூன்று சகோதரிகளின் ஸ்ரீ சக்கரா கேட்டரிங் .
KULAMBU RASAM - MINIMUM 15 RS .
MEALS - 90RS FOR 2 PERSONS.
MEALS - 130RS FOR 3 PERSONS
SREE CHAKARA CATERING SERVICE,,
9°54'43.7"N 78°07'21.4"E
46/12, 8th St, Panthadi Area, Madurai Main, Panthadi, Tamil Nadu 625001
https://goo.gl/maps/zrTGEoQDNRBvKRn16
77088 09950