வேலை தேடும் இளைஞர்கள், சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், சுய தொழில் துவங்கவும், அதை மேம்படுத்தவும், முத்ரா கடன்களை மத்திய அரசு வழங்குகிறது.
இத்திட்டம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 52 கோடி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 33 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கடன் பெற்றவர்களில் 50 சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். 70 சதவீதம் பேர் பெண்கள்.#MuduraYojana #ModiwithEntrepreneur #Modi #Dinamalar