முத்தூர் செல்வகுமார சுவாமி, குப்பயண்ண சுவாமி கோயில், Muthur Selvakumara Samy, Kuppayana Swamy Temple
Muthur Selvakumara Swamy Temple | Muthur Kuppayana Swamy Temple | Muthur Kuppana Swamy Temple | Muthur Sellandiamman Temple | Muthur Athanoor Amman Temple | Kongu Vellalar Kula Deivam
In this video you are going to see about Selvakumara Samy Temple, Kuppana Samy Temple in Muthur. Kongu Vellalar Kula deivam Temples.
முத்தூர் செல்வகுமார சுவாமி திருக்கோயில், செல்லாண்டி அம்மன் திருக்கோயில் மற்றும் குப்பயண்ண சுவாமி திருக்கோயில் (குப்பண்ண சுவாமி) பற்றிய வரலாற்று தகவல்கள் நிறைந்த பதிவு.
செல்வகுமார சுவாமியை முருகனாக மாற்றியதால் அத்தாயி, செல்லாயி, முத்தாயி ஆகியோர் விட்ட சாபம் முத்தூர் ஆதீனம் ஊரையே காலி செய்துவிட்டு சென்றனர்.
கொங்கு வேளாளர் கவுண்டர்களின் குல தெய்வமாக திகழ்கிறார்கள் செல்வகுமார சுவாமி, குப்பயண்ண சுவாமி மற்றும் செல்லாண்டி அம்மன்.
காங்கயத்தில் இருந்து 20 கிமீ தூரத்தில் கொடுமுடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது முத்தூர்.
#kuladeivam #kongunadu #konguculture #konguvellalagounder #kongutamilan #erode #tiruppur #coimbatore #kangayam #karur #vellakovil #muthur #kodumudi #avinashi #kongu_culture #kongu_media #kongustatus #sathyamangalam #gobichettipalayam #namakkal #kavaldeivam #kuladeivavalipadhu #kuladevi #குலதெய்வவழிபாடு #குலதெய்வம் #கொங்குநாடு #கொங்குதமிழ் #கொங்கு #கொங்குபாரம்பரியம் #கொங்குவம்சம்