திருமுறை இசைப் பேரரசாக விளங்கி
அரை நூற்றாண்டுகள் மேலாகப் பண்ணிசையுலகை ஆட்சி செய்த கலைமாமணி, இசைப்பேரறிஞர், தன்னிகரற்ற தமிழிசை வித்தகர் தருமபுரம் தெய்வத்திரு.ப. சுவாமி நாதன் அவர்களைப் பற்றி இன்றைய பண்ணிசைப் பேரறிஞர், கலைமாமணி, நற்றமிழ் இசைவேந்தர் திருத்தணி.திரு N.சுவாமிநாதன் ஓதுவார் அவர்கள் கூறிய ஒரு சில செய்திகள்.
- பேட்டி கண்டவர்:- ஐயங்கார்குளம் பேராசிரியர் திரு.கு.இலட்சுமணன்M.Sc., M.Phil., Ph.D அவர்கள். நாள்: 11-11-2024