பொன்முடி, ராசா ஆபாச பேச்சு: திமுகவை தோலுரிக்க வேண்டும் Nainar Nagendran bjp state president ponmud
#Partnership தமிழக பாஜ தலைவராக ஆன பிறகு நயினார் நாகேந்திரன்
தனது சொந்த ஊரான நெல்லைக்கு
முதல் முறையாக செல்வதற்காக, சென்னையில் இருந்து விமானம்
மூலம் தூத்துக்குடி வந்தார்.
ஏர்போர்ட்டில் அவருக்கு
பா ஜ தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.#Nainar #Nagendran #bjp #state #president #ponmudi