MENU

Fun & Interesting

எழுத்து சித்தர் பாலகுமாரன் பகிர்ந்த வாழ்வியலுக்கான ரகசியம் | Nalam 360 | writer Balakumaran

Nalam 360 150,264 3 years ago
Video Not Working? Fix It Now

#Healthtips #Stress #Balakumaran `எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதே இல்லை. மன அவசங்கள் எனக்கு வந்ததே இல்லை. `ஆஹா, இனி முடிந்து போய்விட்டது. முன்னேறவே முடியாது' என்று நான் நினைத்ததில்லை. இத்தனைக்கும் நான் ஒண்ணும் நல்லவன் இல்லை. இடது, வலதாகவெல்லாம் இருந்திருக்கிறேன். விரிவாகப் படிக்க: https://www.vikatan.com/health/news/123001-writer-balakumaran-speaks-about-his-stress-relief-techniques

Comment