MENU

Fun & Interesting

நீர்நிலையை காக்க விழிப்புணர்வு பேரணி Nammal mudiyum PTT

Video Not Working? Fix It Now

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மணவாளநகர் குடியிருப்போர் பொதுநல சங்கத்தின் நன்றி - Puthiya Thalaimurai TV News Channel Special Coverage | ஏரியை மீட்டு எடுத்த தன்னார்வலர்கள் | நம்மால் முடியும் | Nammal Mudiyum | PTT திருவள்ளூர் மாவட்ட நீர் நிலைகள் மற்றும் பசுமை பாதுகாக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணவாளநகர் குடியிருப்போர் பொதுநல சங்கத்தின் முயற்சியில் 100வது வார நீர்நிலைகள் மற்றும் பசுமை பாதுகாக்க தொடர் களப்பணியினை கொண்டாடும் விதமாக, மிகப் பிரமாண்டமாக நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர் பேரணியை முழுவதும் பிரத்தியேகமாக புதிய தலைமுறை தொலைக்காட்சி படம் எடுக்கப்பட்டு நம்மால் முடியும் என்ற நிகழ்ச்சியில் 27.01.2024 சனிக்கிழமை அன்று மாலை 5.30மணிக்கு மற்றும் 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:30மணிக்கு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்த்து நீர்நிலை மற்றும் பசுமை குறித்த விழிப்புணர்வு அடையும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். ஒருங்கிணைப்பு: மணவாளநகர் குடியிருப்போர் பொதுநல சங்கம், திருவள்ளூர் மாவட்டம் தொலைபேசி எண் 91500 84353 மின்னஞ்சல் - [email protected]

Comment