Nativity Certificate வாங்குவது பற்றி இந்தியன் சங்கரிடம்தான் கேட்கவேண்டும் | அருள்மொழி | Arulmozhi
இந்தியமே எழுக..!
குடியுறிமை காப்போம்...!
குடியரசைக் காப்போம்...!
மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை (TMMP) நடத்திய மகளிர் கருத்தரங்கத்தில் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் ஆற்றிய உரை.