இறந்தவர்கள் வீட்டில் சிவபுராணம் ஏன் பாட வேண்டும் என்றால் சிவ புராணத்தில் உயிரின் பல்வேறு படிநிலைகளை புல்லாய் பூடாய் புழுவாய் மரமாகி... குறிப்பிட்டு எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தவன் எம்பெருமான் நான் உன்னை என்னுள்ளே கண்டு வீடு உற்றேன் என்கிறார் மாணிக்கவாசகர்.
இறந்தவரது ஆன்மா சாந்தி அடையவும் மோட்சகதியை அடையவும்தான்
இறந்தவர் வீட்டில் சிவபுராணம் பாடப்பட்ட வேண்டும்.
#சிவபுராணம்
#sivapuranam
#இறந்தவர் வீட்டில் சிவபுராணம்
#உயிர் சிவமாதல்
#sivapuranam songs
#
#devotional
#Lord Shiva
#மாணிக்கவாசகர்
#திருவாசகம்.