பிரேமா என்றவுடன் பலரின் நினைவிற்கு வருவது இந்த நாவலே.
நாயகன் ஸ்ரீதர் மற்றும் நாயகி ஜோதி.
கல்லூரி பேராசிரியரான ஸ்ரீதருக்கும் அவனிடம் பயிலும் மாணவியான ஜோதிக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் என யாரும் அருகில் இல்லாமல் திருமணம் நடக்கிறது.
அந்த அளவிற்கு காதலா என்று கேட்டால் இல்லை என்பதே எனது பதில். அவளுக்கோ கல்லூரி கட்டணம் கட்ட பணம் தேவை. அவனுக்கோ தன் காதலியை கரம் பிடிக்க வேறொரு நாடகத் திருமணம் அவசியம். இப்படி ஒரு காரணத்திற்காக நடைபெறும் இந்த திருமணம் அவர்களின் வாழ்வை எவ்வாறு மாற்றி அமைத்தது?
ஜோதியின் கலகலப்பு உங்களையும் தொற்றிக் கொள்ளும்.
My Novels are available in Amazon Kindle. link below:
https://www.amazon.in/Prema/e/B07DN5FRT1?ref_=dbs_p_ebk_r00_abau_000000&fbclid=IwAR18iXVseKz0b_sTKz4IhUFbKCrF09u-hVTYAwQvZ7osdv1SMQfYY-VNnVAhttps://www.amazon.in/Prema/e/B07DN5FRT1?ref_=dbs_p_ebk_r00_abau_000000&fbclid=IwAR18iXVseKz0b_sTKz4IhUFbKCrF09u-hVTYAwQvZ7osdv1SMQfYY-VNnVA
To know more about my novels visit my facebook page
https://www.facebook.com/Prema-Novels-174822252723546
#prema #premanovels #tamilaudionovels #audionovel #Rj_Preethi_Dilipan #tamil_audio_books #tamil_novels