ஒரு குழந்தை போதும் Vs ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் வேண்டும்! ஒரு பிள்ளை போதும் என்ற கருத்து ஆரோக்கியமானதா அல்லது குறைந்தது இரண்டு பிள்ளைகள் வேண்டுமா என்று இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர்கள் ரங்கஸ்ரீ ஸ்ரீநிவாஸ், எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி, மானுடவியல் ஆய்வாளர் மோகன் மற்றும் பேராசிரியர் வெங்கடசலபதி