குடியும் குடும்பமும்!
ஒரு சமூகத்தில் குடிபழக்கம் என்பது இயல்பானது போன்ற ஒரு தோற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதற்கு என் காரணம் மற்றும் புறக்காரணிகள் பற்றி இன்றைய நிகழ்ச்சியில் கலந்துரையாடப்படுகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர்கள் சமூக ஆர்வலர் சுப வீரபாண்டியன், நிதி ஆலோசகர், புகழேந்தி மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.