Gouravam Special!
காதல் திருமணங்கள் - கௌரவக் கொலைகள்! நீண்ட காலமாக நமது சமூகத்தினுடைய மிகப் பெரிய பிரச்சனையான சாதி தன்னுடைய கோர முகத்தை கௌரவக் கொலைகள் என்ற பெயரில் எந்த அளவிற்கு காட்டுகிறது என்பது பற்றி இன்றைய நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது. மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளியாக உள்ள கெளரவம் திரைப்படத்தின் இசையும் இன்றைய நிகழ்ச்சியில் வெளியப்படுகிறது. இன்றைய சிறப்பு விருந்தினர்கள் இயக்குனர் சேரன், இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் ராதா மோகன், பாடலாசிரியர் மதன் கார்கி, நடிகர் சிரிஷ், மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ்.