அதிதூதர் மிக்கேலே,புதிய பாடல் , New Song to St. Micheal, Christian Devotions, RISE & PRAISE
RISE & PRAISE
PASCA CREATION
SONG
ADHI THUDHAR
Lyrics&Tune
Fr. PASCA CSC
Music Direction
M.A. Jaikumar
Singer
Fr.Pasca csc
Rhythm- Edwin Selvaraj
Chorus - Gracy jai & Jasmine
Mixing &Mastering
Bro.Solomon
Special thanks to Fr. Amalraj csc
அதிதூதர் மிக்கேலே
எம்மைக் காத்திடும் காவலரே
வான் படைகளின் தலைவன் நீயே
என்றும் ஜெயித்திடும் பேரொளியே
உம்மை நாடி வந்தோம்
உம்மைத் தேடி வந்தோம்
உம்மை பாட வந்தோம்
உம்மை போற்ற வந்தோம்
நன்றி கூற வந்தோம்
ஒன்று கூடி வந்தோம்
எம்மை காத்திட தினம்
உம்மை வேண்ட வந்தோம்
1. வான் படைகளும் இறைத்தூதர்களும்
சேராபீன்களும் கூடிடுவோம்
இறை மனிதர்களும் எல்லா உயிரினமும்
வின் கோள்களும் தாரகையும்
ஒன்றாய் கூடிடுவோம்
பண் பாடிடுவோம்
அதிதூதரைபோல் நாம் மாறிவிடுவோம்
வாழ்ந்து மகிழ்ந்திருப்போம்
அவர் அன்பில் நிலைத்திருப்போம்.
2. மண் உலகமும் ஆழ்கடல்களும் எல்லா கனி தரும் மரங்களும்
பெரும் மலைகளும் காட்டு விலங்குகளும்
பெரும் காற்றும் வென் பணியும்
ஒன்றாய் கூடிடுவோம்.....