MENU

Fun & Interesting

NIRAIVAANA ABISHEGAM ( OFFICIAL VIDEO ) || JOHNSAM JOYSON || நிறைவான அபிஷேகம் || NEW SONG

Johnsam Joyson 303,742 2 years ago
Video Not Working? Fix It Now

#tamilchristiansongs #johnsamjoysonsong #Niraivana Credits Song :Niraivana Abishegam ( நிறைவான அபிஷேகம் ) Lyrics, Tune & Sung By Johnsam Joyson Music Arranged & Programmed - Alwyn. M Drum Programming - Godwin Flute - Sathish Solo Violin - Embar Kanan Tabla - Venkat Recorded @ Tapas Studio by Anish Yuvani, Oasis Recording Studio by Prabhu Immanuel Mixed & Mastered by Avinash Sathish Director Of Photography | Daniel Raj @ Daylight Pictures நிறைவான அபிஷேகம் தாரும் அளவில்லா கிருபைகள் ஊற்றும் ஆனந்த மழை பெய்ய செய்யும் அபிஷேக ஆழத்தை காட்டும் இயேசுவே இயேசுவே உம்மிடம் நான் வந்தேன் இயேசுவே இயேசுவே உம்மிடம் தான் கேட்கிறேன் 1. தாகம் என்னில் தீர்க்க வாரும் தேவா உம் நதியில் மூழ்க செய்யும் பாத்திரம் நிரம்பி வழிந்திட செய்யும் பரனே உம் வழியில் தினம் நடத்தும் 2. மாம்ச சிந்தை மடிய செய்யும் ஆவியின் சிந்தை வளர செய்யும் கனி நிறைந்த வாழ்வினை வாழ கர்த்தாவே என்மேல் கருணை காட்டும்

Comment