அனைவருக்கும் வணக்கம்:
இந்தக் காணொளி முழுவதும் நம்முடைய வாழ்க்கையைப் பற்றிய ஒரு தெளிவை உருவாக்கக்கூடிய காணொளியாக அமைந்துள்ளது. நீங்கள் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்களோ அதுவாகவே நீங்கள் மாற முடியும் அதற்கான எளிய வழிமுறையை இந்த காணொளி வழங்குகிறது.
உங்களுடைய வாழ்க்கையில் பொருளாதாரம், உடல் நலம் , குணநலம், எதுவாக இருப்பினும் அதற்கு முழு முதல் காரணம் உங்களுடைய எண்ணங்களே என்பதை விவரிக்கிறது.
உங்கள் ஆழ்மனதில் நீங்கள் என்னும் எண்ணங்களே உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது. உங்களுடைய எண்ணங்கள் அதற்கு ஏற்றார் போல் சூழ்நிலையை உருவாக்குகிறது அதன் வாயிலாக உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறுகிறது. இந்த அற்புதமான உண்மையை நமக்கு வழங்கியிருக்கிறார் ஜேம்ஸ் ஆலன் அவர்கள்.
#jamesallen
#thoughtsarethings
#mindsetmatters
#powerofthoughts
#lifechangingthoughts
#positivethinking
#selfimprovement
#lifetransformation
#tamilmotivation
#lifepurpose
#successmindset
நூல் : வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்
ஆசிரியர்: ஜேம்ஸ் ஆலன்
தமிழில்: எம். எஸ்.உதயமூர்த்தி