MENU

Fun & Interesting

Obsessive-Compulsive Disorder - ஆட்டிப்படைக்கும் எண்ணங்கள் கோளாறு (ஓசிடி) - An Overview - Tamil

Focus Medica 14,905 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

ஆட்டிப்படைக்கும் எண்ணங்கள் கோளாறு (ஓசிடி) என்பது, பிடிவாதங்கள் மற்றும் சுயக் கட்டாயங்களை பண்பாகக் கொண்ட ஒரு நாள்பட்ட நரம்பியல் மனநலக் கோளாறு. பிடிவாதங்கள் என்பவை, அறிவுக்குகாத, மிகுதியான அல்லது பொருத்தமற்ற எண்ணங்கள், பிம்பங்கள் அல்லது துடிப்புணர்ச்சிகள் திரும்பத்திரும்ப வருவது மற்றும் தொடர்ந்து நீடிப்பது. அவை இயல்பான வாழ்வில் குறுக்கிட்டு, குறிப்பிடத்தக்க அளவில் பதற்றம் அல்லது துன்பத்தை உண்டாக்கும். அத்தகைய நபர்கள், அதுபோன்ற எண்ணங்களைத் தவிர்த்து வேறு எண்ணங்கள் அல்லது செயல்கள் மூலம் அவற்றை முறிக்க முயற்சிக்கின்றனர், அதுவே சுயக் கட்டாயங்கள் எனப்படுகிறது.
இந்த அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோ தகவலறிந்ததாக மட்டுமே இருக்க வேண்டும், மேலும் இது மருத்துவ ஆலோசனையின் மாற்றாக கருதப்படக்கூடாது. மேலும் தகவலுக்கு மருத்துவரை அணுகவும். சுய மருந்து செய்வது நல்லதல்ல.
For more details: https://focusmedica.com/understanding-diseases/
Subscribe: https://online.focusmedica.com/s/store/courses/UNDERSTANDING%20DISEASES

Comment