MENU

Fun & Interesting

OM GOD Nagaraj Thuraviyin Palir Bathilgal | OM GOD நாகராஜ் துறவியின் பளீர் பதில்கள் - 8 | AGASEER

AGASEER 24,528 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

தீதும் நன்றும் பிறர் தர வாரா !

என்பதும் ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு என்பதும் ஒன்று தான்
நமக்கு ஏற்படும் நன்மையும் தீமையும் நம்மால்தான் என்பதை நம் மனம் உணர்ந்துவிட்டால் நம் தவறுகள் திருத்தப்பட்டுவிடும். மாறாக தவறை ஞாயப்படுத்த காரணம் தேடும் போதுதான் தவறுகள் தொடர்கின்றன,
தீதும் நன்றும் பிறர் தர வாரா !

உன்னை தேடு..!

நன்றி!
வணங்குதலுக்குரிய, திரு. நாகராஜ் சுவாமி அவர்கள்

DOP : SHANMUGASUNDARAM
EDITING : SRIRAM VIGNESH
POST PRODUCTION : GUYS CREATIVITY STUDIO
DIRECTOR : AGASEER DHANAVENDAN SUNDARAM

Comment