MENU

Fun & Interesting

Oodha Oodha OodhaPoo - ஊதா ஊதா ஊதாப்பூ HD VIDEO SONG 5.1 AUDIO | Vijay | Rambha | Deva

Video Not Working? Fix It Now

Oodha Oodha Oodha Poo from the movie Minsara Kanna. It is a 1999 Indian Tamil-language romantic comedy film written and directed by K. S. Ravikumar (Ravi). The film stars Vijay and Monica Castelino, while an ensemble supporting cast includes Khushbu, Rambha, Manivannan, Mansoor Ali Khan, R. Sundarrajan, Karan and Kovai Sarala. Song : Oodha Oodha Oodha Poo - ஊதா ஊதா ஊதாப்பூ Movie : Minsara Kanna - மின்சார கண்ணா Artists : Vijay, Rambha Singer(s) : Hariharan, Harini Lyrics : Vaali Male : Oodha oodha oodhaa poo Oodhum vandu oodhaa poo Oodha oodha oodhaa poo Oodha kaatril modhaa poo Male : Naan paartha oodhaa poovae Nalam dhaanaa oodhaa poovae Thaen vaartha oodhaa poovae Sugam dhaanaa oodhaa poovae Male : Oodha oodha oodhaa poo Indrum endrum udhiraa poo Female : Oodha oodha oodhaa poo Oodhum vandu oodhaa poo Oodha oodha oodhaa poo Oodha kaatril modhaa poo Female : Nee paarthaal oodhaa poovae Nalam aagum oodhaa poovae Thozh serthaal oodhaa poovae Sugam kaanum oodhaa poovae Female : Oodha oodha oodhaa poo Unnai neengi vaazhaa poo Male : Oodha oodha oodhaa poo Oodhum vandu oodhaa poo Male : ………………………………… Female : ……………………………… Male : Oodha oodha oodhaa poove Oodha oodha oodhaa poove Female : ………………………………. Female : Oar uyil theeti vaipen Naan unakaaga endru Ennuyir kooda illai ini enakaaga endru Male : Oar nedunchaalai thannai Naan kadandhenae andru Ennai nizham kettadhamma Un nizhal engu endru Female : Unnil naan oru paadhiyena theriyaadho ooo Male : Ooo anbae nee adhai solluvadhen puriyaadho oh Female : Oodhaa oodhaa oodhaa poo Un per thavira oodhaa poo Male : Oodha oodha oodhaa poo Oodhum vandu oodhaa poo Male : oooo ooo ooo Male : ……………………….. Male : Un mazhai koondhal meedhu En mana poovai vaithen Oar uyir noolai kondu Iru udal sera thaithen Male : ………………………….. Female : Un vizhi paarvai andru Enai vilaipesa kanden Nee enai vaangum munbu Naan unai vaangi konden Male : Endhan kaadhali solluvadhae ini aanai Female : Endrum dhaavani vendridumo oru aanai Male : Oodha oodha oodhaa poo Neethaan neethaan vaada poo Female : Oodha oodha oodhaa poo Oodhum vandu oodhaa poo Oodha oodha oodhaa poo Oodha kaatril modhaa poo Male : Naan paartha oodhaa poovae Nalam dhaanaa oodhaa poovae Thaen vaartha oodhaa poovae Sugam dhaana oodhaa poovae Male : Oodha oodha oodhaa poo Indrum endrum udhiraa poo Female : Oodha oodha oodha poo mmm mm hmm ஆண் : …………………………… ஆண் : ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ ஆண் : நான் பார்த்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே தேன் வார்த்த ஊதா பூவே சுகம் தானா ஊதா பூவே ஆண் : ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ பெண் : ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ பெண் : நீ பார்த்தால் ஊதா பூவே நலம் ஆகும் ஊதா பூவே தோள் சேர்த்தால் ஊதா பூவே சுகம் காணும் ஊதா பூவே பெண் : ஊதா ஊதா ஊதா பூ உன்னை நீங்கி வாழா பூ ஆண் : ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஆண் : …………………………… பெண் : …………………………… ஆண் : ஊதா ஊதா ஊதா பூவே ஊதா ஊதா ஊதா பூவே பெண் : …………………………… பெண் : ஓா் உயில் தீட்டி வைப்பேன் நான் உனக்காக என்று என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று ஆண் : ஓர் நெடுஞ்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று என்னை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கு என்று பெண் : உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதோ ஓ.. ஆண் : ஓ அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ ஓ பெண் : ஊதா ஊதா ஊதா பூ உன் பேர் தவிர ஊதா பூ ஆண் : ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஆண் : ஓஓ ஓஓ ஓஓ ஆண் : ……………………….. ஆண் : உன் மழை கூந்தல் மீது என் மனப்பூவை வைத்தேன் ஓர் உயிர் நூலை கொண்டு இரு உடல் சேர தைத்தேன் ஆண் : ……………………….. பெண் : உன் விழி பார்வை அன்று எனை விலைபேச கண்டேன் நீ எனை வாங்கும் முன்பு நான் உனை வாங்கி கொண்டேன் ஆண் : எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை பெண் : என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை ஆண் : ஊதா ஊதா ஊதா பூ நீதான் நீதான் வாடா பூ பெண் : ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ ஊதா ஊதா ஊதா பூ ஊத காற்றில் மோதா பூ ஆண் : நான் பார்த்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே தேன் வார்த்த ஊதா பூவே சுகம் தானா ஊதா பூவே ஆண் : ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ பெண் : ஊதா ஊதா ஊதா பூ ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் For More Videos Subscribe :- https://bit.ly/3MgwC4V #oodhaoodhaoodhapoo #minsarakanna #thalapathyvijay #vaali #tamilsongs About the Channel: This is the official YouTube channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films. Click Here To Watch More Videos:- Kannan Vandhu Paaduginraan HD Video Song TRUE 5.1 AUDIO | Mohan | Radhika | Ilayaraja - https://youtu.be/RACLpPOK89w Gangai Aatril HD Video SONG TRUE 5.1 AUDIO | PURE Bliss from Ilayaraja | #HBDIlayarajasir - https://youtu.be/ITNHmYoUVek Anni | Full Movie | Mohan | Saritha | Jaishankar | Rohini | Deepa - https://youtu.be/cbhMtv6Niyc Uyire Uyire Urugathe Video Song TRUE 5.1 AUDIO | K J Yesudas | S Janaki | Ilayaraja - https://youtu.be/qCstdRVLJT8

Comment