MENU

Fun & Interesting

பனை மரமே சாயலாம்! என் வாழைமரம் சாயாது! Organic Banana Farm

Video Not Working? Fix It Now

வாழை தோப்பு கேள்விப்பட்டிருப்போம், ஆனால் வாழை வனமா? ஈரோடு மாவட்டம் சித்தோடு கிராமத்தில் இயற்கை விவசாயி சண்முகசுந்தரம் அவர்களின் வாழை சாகுபடி முறையை மற்ற விவசாயிகளும் கடைபிடித்தால் அந்த வாழையே வனமாக மாறிவிடும் என்கிறார். புயல்,காற்று எது வந்தாலும் வாழையை அசைக்கமுடியாது. சொல்வதோடு மட்டுமல்ல சாதித்தும் இருக்கிறார். அவரது நிலைத்தன்மையான இந்த விவசாய முறை எப்படிப்பட்டது? அதற்காக அவர் கையாளும் முறைகள் என்ன? வாழையில் அதிக ஈட்டும் யுக்திகள் என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையை இந்த காணொளியில் நமது மண் காப்போம் சேனல் வாயிலாக விவரிக்கிறார். தொடர்புக்கு திரு.சண்முகசுந்தரம் 9080368797 #organicfarming #Bananafarm #SaveSoil #Mankaapom #வாழைசாகுபடி #வாழைஅறுவடை #இயற்கைவிவசாயம் #Integratedfarming #மேட்டுப்பாத்தி #வாழைஉரம் #இயற்கைஉரம் #naturalfertilizer Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest Youtube Tamil videos: https://www.youtube.com/channel/UCtYfGsDUcFjnREwJFaj6awQ Like us on the Facebook page: https://www.facebook.com/CauveryKookuralMannKappom

Comment