MENU

Fun & Interesting

புதிதாக இயற்கை விவசாயம் செய்வோர்கள் செய்யவேண்டியவை சில... | Organic Farming | Uzhave Ulagu

Makkal TV 30,531 3 years ago
Video Not Working? Fix It Now

தற்போது உள்ள சூழலில் விவசாயத்தை நோக்கி படையெடும் இளைஞர்கள். இயற்கை விவசாயம் மீது ஆர்வம் அதிகம் செல்ல முதன் முதலில் விவசாயம் செய்ய வருபவர்கள் செய்ய வேண்டியது என்ன ? நெல் பயிர் சாகுபடியில் அவர்கள் கவனிக்க வேண்டியவை என்ன ? என்பதை நமக்கு விளக்கமாக சொல்ல வருகிறார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஸ்ரீதரன். #NaturalFarming #MalarumBhoomi Subscribe: https://bit.ly/2jZXePh Twitter : https://twitter.com/Makkaltv Facebook : https://bit.ly/2jZWSrV Website : http://www.Makkal.tv

Comment