மல்லிகைக்கு திடவுரம் இப்படி கொடுங்க| Organic Fertilizer | Jasmine | Mogra| Terrace Garden
மல்லிகை செடிகளுக்கு சீசன் ஆரம்பிக்கும் நேரத்தில் நாம் கொடுக்க
வேண்டிய பராமரிப்பு மற்றும் உரம்.
நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை உரம் மற்றும் செடிகளுக்கு கொடுத்த முறை..