அதிக லாபம் தரும் அசில் கிராஸ் கோழி வளர்ப்பு. | Original aseel cross koli
கோழி பண்ணை உரிமையாளர்
👉👉 8973145411
T.karthikeyan M.sc(Agri)
Trichy(D.t)
Musiri(t.k)
Serugudi(village)
Pin 621208
என்னதான் கோழி வகைகள் அதிகமாக இருந்தாலும் அசில் கிராஸ் வகைகளுக்கு மக்கள் மத்தியில் இன்றும் வரவேற்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. மக்களின் கறி தேவை முட்டை தேவையை பூர்த்தி செய்வதால் அதிக லாபகரமான தொழிலாவும் அமைகிறது. அசில் கிராஸ் கோழிகள் வளர்த்து வெற்றி பெற்ற ஒரு இளைஞரின் வீடியோ பதிவை உங்களுக்காக கொடுத்திருக்கிறோம்.
#aseel_chicks #nattukolipannai
smartfarmer671@gmail.com
7708513500