மீண்டும் ஒரு வல்வையின் ஸ்பெஷல் சிற்றுண்டி! பாகு | PAAHU | PAAKU
அனைவருக்கும் மிகவும் பிடித்த நம்ம ஊர் பாரம்பரிய ஸ்பெஷல் சிற்றுண்டி பாகு. பதமாக பாணி காய்ச்சி விட்டால் அற்புதமான ஒரு சிற்றுண்டி.
தேவையான பொருட்கள்
1. வறுத்த உளுந்து மா / roasted black gram flour - 1 cup
2. வறுத்த வெள்ளையரிசி மா / roasted white rice flour - 1/2 cup
3. சீனி / sugar - 1 cup
4. மிளகு / pepper - 1/2 tsp
5. சீரகம் / cumin - 1/2 tsp
6. உப்புத்தூள் /table salt - 1/4 tsp