MENU

Fun & Interesting

பானை பரி / Paanai Pari /How to Catch Fish in a Panai Pari / Fish Catching / Village Boys Tamil

Village Boys Tamil 898,387 4 years ago
Video Not Working? Fix It Now

Village Boys Tamil Paanai pari fish catching paanai pari this method followed by some village people using to fish catching. A Tamil Nadu favourite, the native fresh-water fish has become rarer to find with the drying of villages. Meen Kozhambu, signature dish of street food in gingee. “During summers, the water levels in the river would go down and we used to set up a panai pari (a pot made of clay or bamboo that’s tied upstream, so that the loaches that swim against the current are caught in it) and by the evening, we’d take home a potful of fish.” Fishing is the activity of trying to catch fish. Fish are normally caught in the wild. Techniques for ... Some fishermen follow fishing folklores which claim that fish feeding patterns are influenced by the position of the sun and the moon. ... Community: For communities like fishing villages, fisheries provide not only a source of food ... Fishing in India is a major industry employing 14.5 million people. India ranks second in ... Moreover, traditional fishing methods have been in practise in central and south ... chosen for aquaculture, followed by the Indian white prawn (Fenneropenaeus ... Tamil Nadu is the largest producer of seaweed in India producing 22 ... பானை பரி பானை பரி இதனைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது என்பது பெரும்பாலான கிராமங்களில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது பானை மற்றும் நெருக்கமாக பின்னிய பரி இவை இரண்டின் உதவியுடன் மீனின் எதிர்நீச்சலை பயன்படுத்தி அதனை பிடிப்பதே பானை பரி ஆகும். மீனானது நீரில் எதிர்நீச்சல் போட்டு செல்லும் பொழுது அதனை நமக்கு சாதகமாக பயன்படுத்தி பானையில் விழுமாறு அமைப்பதே பானை பரி. எங்கள் கிராமங்களில் மற்றும் பெரும்பாலான கிராமங்களில் கூட மலைகள் நிறைந்து காணப்படும் பகுதிகளில் மழையின்போது மழை நீரானது பெருக்கெடுத்து அருவியாக வரும் அதன் வருகையை அரி என்பர் அல்லது அருவி என்பர். கிராமங்களில் பொதுவாக குட்டை குளம் ஏரி அருவி ஆகியவை காணப்படும். இவை அனைத்தும் தேவையான அளவு நீரினை தேக்கி கொண்டு அருகில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் செல்லும் இவை இவ்வாறு தொடர்பு கொண்டு குட்டை குளம் அருவி தாங்கள் ஏரி ஆறு என பல கிராமங்கள் சென்று பிறகு கடலில் கலக்கின்றன. பானை பரியை பயன்படுத்தி எவ்வாறு மீன் பிடிப்பது பானை பரி மூலம் மீன் பிடித்தல் #பானைபரி #PaanaiPari #பானைபரிமூலம்மீன்பிடித்தல் #Panaipari #VillageBoysTamil #howtoCatchFishinPanaiPari #ValimaiMotionPoster #Valimai #ThalaAjith #ValimaiUpdate fish catching in tamil fishing villages in tamilnadu village fish catching and cooking viral fish catching village fish catching images fishing in tamil meaning meen pidithal fish in tamil meen fish catching video largest fishing harbour in asia fishing industry in india fisheries in india upsc types of fisheries in india state wise fish production in india 2019-20 which country has highest fish production @VillageBoysTamil

Comment