நல்லவன் ஆவதும் , கெட்டவன் ஆவதும் பெற்றோர்களின் வளர்ப்பினிலே #parents #education #animal #wildlife
நல்லவன் ஆவதும் , கெட்டவன் ஆவதும் பெற்றோர்களின் வளர்ப்பினிலே
குறை கூறி வளர்க்கும் குழந்தை வெறுக்க கற்றுக் கொள்கிறது
அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது
கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது
அவமானப்படுத்தப்படும் குழந்தை குற்றவாளியாகிறது
ஊக்குவிக்கும் குழந்தை மன வலிமை ஆகிறது
புகழப்படும் குழந்தை பிறரை மெச்ச கற்றுக்கொள்கிறது
சகிப்போட வாழும் குழந்தை பொறுமையா கடைப்பிடிக்கிறது
நேர்மையோடு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக் கொள்கிறது
பாதுகாப்பா வளரும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது
நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்கிறது
”குழந்தைகளின் ஆர்வத்தை பெற்றோர்கள் தான் தூண்ட வேண்டும்...” பிள்ளைகளின் வெற்றிக்கு பெற்றோரின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்..? ஈரோடு வனத்துறை அதிகாரி அட்வைஸ்...
#Childerns | #Education | #Parents | #Police | #Erode | #children #students #student #educationalvideo #education #edit