குறவன் குறத்தி ஆட்டம்/ கொல்லிமலை கலாச்சாரம்
கொல்லிமலை நாட்டுப்புற நடனம் | Folk dance in killihills
#folkdance
#kollihills
#giramiyanadanam
#culture
நாட்டுப்புற நடனம் அல்லது கிராமிய நடனம் என்பது குறிப்பிட்ட நாடு அல்லது பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை முறையை ஆடல் அல்லது அங்க அசைவுகள் மூலமாக பிரதிபலிக்கும் ஒரு வகைக் கலையாகும் நாட்டுப்புற இசைக்கும் நாட்டுப்புற நடனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை பண்டைய இலக்கியங்களில் அறியலாம். தொடக்க காலத்தில் தொழில் முறையான ஆட்டக்காரர்கள் என்று எவருமிலர். அனைத்து நடனங்களும் "சமூக நடனம்" என்ற நிலையில் இருந்ததாகக் கருதப்படுகிறது. அனைத்து இனஞ்சார்ந்த நடனங்களும் நாட்டுப்புறக் கலைகளாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. உதாரணமாக சடங்கு அல்லது மத வழிபாடுகளில் ஆடப்படும் சடங்கு சார்ந்த அல்லது சமயத்தை அல்லது மதத்தை அடிப்படையாகக் கொண்ட நடனங்கள் நாட்டுப்புற நடன வகையில் வராது. சடங்கு மற்றும் சம்பிரதாய நடனங்கள் அவற்றின் நோக்கத்தைக் கருதி சமய நடனங்கள் என்றழைக்கப்படுகின்றன. நடனத்தின் கலாச்சார தொடர்பை வலியுறுத்த "இனம்" மற்றும் "பாரம்பரியம்" என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
https://www.facebook.com/groups/1177468939363112/
if u like my work
subscribe share and like.