MENU

Fun & Interesting

தமிழக திருநங்கைகள் நடத்திய பிரம்மாண்டமான சமூக விழா Part-2: மொய் மற்றும் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி!

Video Not Working? Fix It Now

சென்னையில் திருநங்கைகள் ஒன்றுகூடி நடத்திய பிரம்மாண்ட தமிழ்நாடு திருநங்கைகள் ஜமாத் நிகழ்ச்சியை திருநர் உலகம் யூடியூப் சேனல் நேயர்களுக்காக பிரத்யேகமாக வெளியிடுகிறோம்‌. திருவள்ளூர் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க தலைவியும், பெரிய வீட்டு நாயக்குமான சுந்தரி அம்மாள் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து திரளான திருநங்கைகள் கலந்து கொண்டனர். குறிப்பாக தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் தலைவர் திருச்சி மோகனாம்பாள், செயலாளர் வேலூர் கங்காம்மாள், பொருளாளர் மதுரை நூரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருநங்கைகள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி அக்கா-தங்கையாக உறவு முறை பந்தம் ஏற்கும் நிகழ்ச்சி (பேன்-பேன்), அம்மா-மகள் உறவு (பேட்டி-குரு) ஏற்கும் விழா போன்றவை அவர்களின் சடங்கு முறைகளோடு மொய் மற்றும் சீர் கொடுக்கும் நிகழ்ச்சியை இந்த வீடியோவில் காணலாம். ‌ ‌ திருநங்கைகள் ஒன்றுகூடி மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட இந்த விழாவை நீங்கள் முன்னர் கண்டிருக்க வாய்ப்பில்லை. இந்த வீடியோ அதற்கான வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது. வீடியோவை முழுமையாக பாருங்கள். நண்பர்களுடன் பகிருங்கள். ‌‌ VJ Krish திருநர் உலகம் பற்றி: திருநர் உலகம் யூடியூப் சேனலில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் குறித்த செய்திகள் இடம்பெறும். குறிப்பாக திருநங்கை சமுதாய மக்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியம், கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பேட்டிகள், கலைத் திறமைகள் போன்றவை அறிந்து கொள்வதற்கு இந்த சேனல் உங்களுக்கு உதவியாக அமையும். அதுமட்டுமல்லாமல் திருநர் சமூகத்தினுடைய வளர்ச்சித் திட்டங்கள், பயனுள்ள தகவல்களும் இந்த சேனலில் பதிவிடப்படும். தமிழக திருநங்கைகள் நடத்திய பிரம்மாண்டமான சமூக விழா பகுதி 1: https://youtu.be/jP6FZ61RLXI பகுதி 2: https://youtu.be/hDA6a6LuvuQ #BB5 #BB5TAMIL #BBNamitha #Namitha #Nameetha #Mila #Shakila #CWC #Independence day #IDay75 #Thozhi #Sahodaran #GCC #திருநங்கை #திருநங்கைகள் #திருநர் #சமூகம் #தமிழ்நாடு #சென்னை #வேலூர் #நாயக் #Sabnammousi #MLA #Madhyapradesh #JJP #FirstTGMLA #Stalin #Udhayanithi #transgender #ftmtransgender #transgenderpride #mtftransgender #transgendered #transgenders #transgendermale #transgenderftm #transgenderrights #transgendergirl #transgendermodel #transgenderman #transgendermemes #transgenderdayofvisibility #transgenderboy #transgendermtf #transgenderfemale #femaletomaletransgender #transgenderdayofremembrance #transgendersupport #transgenderartist #transgendercommunity #transgenderteen #transgenderwomen #transgenderawareness #transgenderlife #transgenderlove #transgenderguy #f2mtransgender #transgendergermany #transgender #trans #lgbt #lgbtq #gay #lesbian #pride #bisexual #queer #nonbinary #ftm #loveislove #mtf #transisbeautiful #transgirl #pansexual #genderfluid #transwoman #asexual #love #gaypride #lgbtqia #transman #transpride #transexual #bi #lgbtpride #tgirl #girlslikeus #bhfyp #transboy #instagay #genderqueer #pridemonth #equality #ftmtransgender #ladyboy #gayboy #f #lgbtmemes #aromantic #dragqueen #transgenderpride #transsexual #translivesmatter #mtftransgender #follow #agender #m #lovewins #crossdressing #lgbtcommunity #transguy #femboy #demisexual #sissy #enby #transgenderwoman #makeup #thisiswhattranslookslike #Revathi #Newyark #Vellaimozhi #Mulaippari #Thozhi #Sudha #Porur #Bigboss CWC SHAKILA ACTOR ACTRESS Angaditheru Sindhu Mugilan Uchcham Ucham Kovai Meera CovaiMeera Covai Meera #Kitchen #Marurai #MDU #MKU #TRC #Priyababu Padmini Prakash Thirunar Ulagam Trans World Miss India Mr.India Miss.India Mrs.India Gay.India தெய்வத் திருநங்கை கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா கூவாகம் கூத்தாண்டவர் கோயில் கூவாகம் கூத்தாண்டவர் வழிபாடு Koovagam Transgender Festival திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு

Comment