#motivation speech #parvinsulthana #tamil motivation speech #raabamedia #raaba media #raaba media’s #eventsz india #sangamam event #solotalents #solo talents #pattimantram #motivation status #motivation #awarenessspeech #winners theory #students motivation #exam motivation #life motivation #Comedy speech
இராபா மீடியா சங்கமம்
இதுவரை உலகம் கண்டிராத அற்புதமான நிகழ்ச்சி தான் சங்கமம். தனிமனிதனின் திறமையை உலகுக்கு அடையாளம் காட்டும் அதிசியம் தான் இந்நிகழ்ச்சி.இந்தியா முழுவதும் நடைபெற உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவிப்பதில் இராபா மீடியா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
ஒவ்வொரு முறையும் தங்களது திறமையை ஒவ்வொரு கலைஞனும் வெளிப்படுத்தும்போது பரிசுகளும், பாராட்டுகளும் ஊக்கப்படுத்துவதோடு நின்று விடுகிறது. அடுத்த நிலை என்ன ? என்பது பெரும்பாலானோர்க்கு கேள்விக்குறியாகிறது. மாணவர்களின் பெற்றோர்களும், கலைஞர்களும் என்ன செய்வது ? எப்படி தங்கள் திறமையை உலகத்துக்கு அடையாளம் காட்டுவது ? வழிகாட்ட சரியான பாதை எது ? என்ற இது போன்ற பல கேள்விகளூக்கு விடைதான் இராபா மீடியாவின் சங்கமம்.
இராபா மீடியா இதுவரை பல கின்னஸ் சாதனை உட்பட எட்டு உலக சாதனைகளை குறுகிய காலத்தில் நிகழ்த்தி, இந்தியாவிலேயே மிக குறுகிய காலத்தில் பல உலக சாதனைகள் புரிந்த ஒரே நிறுவனம் என்ற பெருமையையும்,விருதையும் பெற்றது என்பதை தெரிவிப்பதில் பெருமை அடைகிறோம். இது மட்டுமல்ல தனி மனித திறமையை உலகுக்கு அடையாளம் காட்ட இதுவரை யாரும் இத்தகைய முயற்சியை கூட செய்ய யாரும் நினைத்ததில்லை.
தனிமனித சிந்தனை மற்றும் திறன் வெளிபாட்டில் கின்னஸ் சாதனை புரிந்த இராபா மீடியா நிறுவனத்தின் கனவு நிகழ்ச்சிதான் சங்கமம். இந்த நிகழ்ச்சியை நடத்துவதுதான் இராபா மீடியாவின் நோக்கம் என இராபா மீடியா நிறுவனர் தனது நிறுவன தொடக்க நிகழ்ச்சியில் அறிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
இந்நிகழ்ச்சி, தகுதி வாய்ந்த திரை பிரபலங்கள்,நடன கலைஞர்கள்,இசை வித்துவான்கள்,பிண்ணனி பாடகர்கள் , தங்களது துறையில் புகழ்பெற்ற சாதனையாளர்கள், பிரபலங்கள் முன்னிலையிலும்,பிரலங்களாலும் தேர்தெடுக்கப் பெற்று அவரவர் திறமை மற்றும் வாய்ப்பிற்கேற்ப இராபா மீடியா அறிவித்துள்ள பதினாங்கிற்கு மேற்பட்ட வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாக பெறுவார்கள் என்பதை தெரிவிப்பதில் கர்வம் கொள்கிறோம்.
“ எந்த நாட்டில் மேதைகள் மதிக்கப்பட வில்லையோ
அந்த நாட்டில் மீண்டும் அவர்கள் தோன்றுவதில்லை “
என்பது புகழ்பெற்ற வாசகம் மட்டுமல்ல. மறுக்கமுடியாத உண்மையும் . மந்திர சக்தி வாய்ந்த சொற்கள் கூட . தன்னலமற்ற எங்களது சேவை உங்களை பலப்படுத்துவது மட்டுமல்ல,உங்களை உலகத்துக்கு அடையாளமும் காட்டும் என்பதை பெருமையுடன் அறிவிப்பது கனவுகளின் சரணாலயம் இராபா மீடியா.
contact : 9600112714
More Details Please Click Video Link
https://www.youtube.com/watch?v=MRrJtK8_ahA&t
Subscribe | Share | Like | comment
Please like our Facebook page
https://www.facebook.com/raabamedia/
Instagram
https://www.instagram.com/raabamedia/
Twitter
https://twitter.com/raabamedia
Your life achievement dreams fulfil event Sangamam intro video link
https://www.youtube.com/watch?v=MRrJtK8_ahA&t
Our YouTube playlist
Tamil Motivation Speech | Ramanujam Prasanna
https://www.youtube.com/playlist?list=PLhaemSvkqK4Q7nBJUcPjhkjHmK8au1F-6
Tamil Comedy Speech
https://www.youtube.com/playlist?list=PLhaemSvkqK4Sq6qH_iV_mb1rzgrxC42bX
Tamil pattimantram speech
https://www.youtube.com/playlist?list=PLhaemSvkqK4Sh64U_D51c35PQtDD4gu-h
Raaba Media’s Short Films
https://www.youtube.com/playlist?list=PLhaemSvkqK4Ru_Zp2tTBoMpBTbxVCdBz-
Tamil Motivation Speech
https://www.youtube.com/playlist?list=PLhaemSvkqK4TwJTQ3Yj8L1NFUMr5pN6If
Raaba Media’s world records highlights and videos
https://www.youtube.com/playlist?list=PLhaemSvkqK4QXENi0hFVptQ62GN0F05Ji
கதைகளின் கதை | kathaikalin kathai
https://www.youtube.com/playlist?list=PLhaemSvkqK4Rx97hQTsBZnY05U1F7xktR