தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். அடிப்படையில், கான்ட்ராக் தொழிலில் ஈடுபட்டு வந்த இவருக்கு விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக பேஷன் பழ சாகுபடியில் ஈடுபடத் தொடங்கினார். தற்போது 44 ஏக்கர் பரப்பளவில் பேஷன் பழ விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர், ஊடு பயிராக வெள்ளரி, புடலை, சுரைக்காய் மற்றும் கோவைக்காய் உள்ளிட்டவற்றைச் சாகுபடி செய்து வருகிறார். தன்னுடைய குறைந்த கால அனுபவத்தில் இவர் லாபம் ஈட்டியது பற்றியும், விவசாயம் பற்றியும் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
=========================
Contact:
Jayakumar: 9786181036
=========================
Credits:
Producer: Tamizh Selvan
Camera: Pon Jayakodi
Edit: Tamizh selvan
=========================
#agriculture #farming #farmlife #organic #organicfarming #subashpalekar #agribusiness #organicagriculture #farmer #farmers #paddy #traditionalpaddy #traditionalseeds #seeds #fertilizer #organicfertilizer #rice #sugarcane #vegetables #onion #natural #village #villagelife #naturallife #sustainable #sustainablity #sustainablefarming #sustainableagriculture #sustainablelife #agroforestry #agro #agri #agricultural #agriculturelife #agriculturevideos #terracegarden #homegarden #garden #gardening #farmbusiness #agribusiness #newbusinessidea #businesstips #cattles #cattlefarm #cows #cowfam #farmerslife #pasumai #pasumaicafetamil #newscafetamil #helathcafetamil #wealthcafetamil #nammalwar #uzhavan #uzhavanawards #uzhavu #brinjal #tomato #plants #sapling #saplings #earthworm #earthworms #viral #trending #trendingvideo #passionfruit #passionfruits
==================
"Neutrin05 - Home" is under a Creative Commons (BY 3.0) license:
https://creativecommons.org/licenses/...
/ @neutrin05
Music powered by BreakingCopyright: • 🌬️ Chill Piano Electronic Music (For Youtube)
==================