#pbsrinivas #pbs #nostalgia #msv #kannadasan #tamil #hitsong #music #evergreenhits
P.B.ஸ்ரீனிவாஸ் குரலில் காலம் போற்றும் காவிய பாடல்கள் | P.B.SREENIVAS 15 EVERGREEN SONGS | EL RECORDS
பாடல்களின் பட்டியல்:
01.அழகிய மிதிலை நகரிலே
02.இன்பம் பொங்கும் வெண்ணிலா
03.காலங்களில் அவள் வசந்தம்
04.காத்திருந்த கண்களே
05.மதுரா நகரில் தமிழ் சங்கம்
06.மாம்பழத்து வண்டு
07.மயக்கமா கலக்கமா
08.மௌனமே பார்வையால்
09.நாளாம் நாளாம் திருநாளாம்
10.நேற்றுவரை நீ யாரோ, நான் யாரோ
11.நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்
12.நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
13.பொன் ஒன்று கண்டேன்
14.ரோஜா மலரே ராஜகுமாரி
15.தாமரை கன்னங்கள்
பாடல்களின் தகவல்:
பாடல்: அழகிய மிதிலை நகரினிலே [1962]
திரைப்படம்: அன்னை
இசை: ஆர்.சுதர்சனம்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா
பாடல்: இன்பம் பொங்கும் வெண்ணிலா
திரைப்படம்: வீராபாண்டிய கட்டபொம்மன் [1959]
இசை: ஜி.ராமநாதன்
பாடலாசிரியர்: கு.மா.பாலசுப்ரமணியம்
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா
பாடல்: காலங்களில் அவள் வசந்தம்
திரைப்படம்: பாவ மன்னிப்பு [1961]
இசை: எம் எஸ் விசுவநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ்,
பாடல்: காத்திருந்த கண்களே
திரைப்படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை [1962]
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கொத்தமங்கலம் சுப்பு
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா
பாடல்: மதுரா நகரில் தமிழ் சங்கம்
திரைப்படம்: பார் மகளே பார் [1963]
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா
பாடல்: மாம்பழத்து வண்டு
திரைப்படம்: சுமைதாங்கி [1979]
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ், S . ஜானகி
பாடல்: மயக்கமா கலக்கமா
திரைப்படம்: சுமைதாங்கி [1979]
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ்
பாடல்: மௌனமே பார்வையால்
திரைப்படம்: கொடிமலர் [1966]
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ்
பாடல்: நாளாம் நாளாம் திருநாளாம்
திரைப்படம்: காதலிக்க நேரமில்லை [1964]
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா
பாடல்: நேற்றுவரை நீ யாரோ, நான் யாரோ
திரைப்படம்: வாழ்க்கைப்படகு [1964]
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ்
பாடல்: நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்
திரைப்படம்: போலிஸ்காரன் மகள் [1962]
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ்
பாடல்: நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
திரைப்படம்: நெஞ்சில் ஒரு ஆலயம் [1962]
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ்
பாடல்: பொன் ஒன்று கண்டேன்
திரைப்படம்: படித்தால் மட்டும் போதுமா [1962]
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ், டி எம் எஸ்
பாடல்: ரோஜா மலரே ராஜகுமாரி
திரைப்படம்: வீர திருமகன் [1962]
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ், பி சுசீலா
பாடல்: தாமரை கன்னங்கள்
திரைப்படம்: எதிர்நீச்சல் [1968]
இசை: வி. குமார்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள்:P.B.ஸ்ரீனிவாஸ், பி சுசீலா
THANK YOU,
Feel free to contact:
EL RECORDS
Email: [email protected]