மிளகு கோழி வறுவல் & Coconut milk rice தேவையான பொருட்கள்
👉🏻 தேங்காய் பால் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
பாஸ்மதி ரைஸ் 3 Cups
ஒரு முழுத் தேங்காய் பால்
வெங்காயம் 3
நெய் 4 தேக்கரண்டி
பூண்டு 1
பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய் 4
முந்திரிப் பருப்பு
👉🏻 மிளகு கோழி வறுவல் தேவையான பொருட்கள்
சிக்கன் 750 கிராம்
தக்காளி 2
பச்சை மிளகாய் 4
கருவேப்பிலை
கொத்தமல்லி
காஷ்மீர் மிளகாய் 4
மிளகு
இஞ்சி பூண்டு paste
பிரிஞ்சு இலை,
அன்னாசிப்பூ
பட்ட 2
மராத்தி மொக்கு
லவங்கம் 4
கடலை எண்ணெய் 6 தேக்கரண்டி
சீரகம்
வறுத்த வெங்காயம் 4 அரைத்து வைத்துக் கொள்ளவும்
மிளகாய்த்தூள்
தனியாத்தூள்
சீரகம்
மஞ்சள் தூள்
சோம்பு