முதுகலை தமிழாசிரியருக்கான புதிய பாடத்திட்டம் பழைய பாடத்திட்டத்தில் இருந்து குறிப்பிட்ட அளவிலான பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது இலக்கணப் பகுதிகளில் கூடுதலாக யாப்பெருங்கலம் பாட்டியல் நூல்கள் இவை எல்லாம் கூடுதலாக இடம் பெற்று இருக்கிறது அறிவியல் தமிழ் இணைய தமிழ் இதழியல் நாட்டுப்புறவியல் இந்த செய்திகள் எல்லாம் கூடுதலாக இடம் பெற்று இருக்கிறது