#pillar #column #openfoundation #kaaninilam கட்டடத்துக்கு பில்லர் முறை கல்க்கட்டு முறை எது ஏற்றது
வீடு கட்டும் போது வரும் பெரிய கேள்வி,Foundation க்கு பில்லர் பீம் போடுவது ஏற்றதா,இல்லை வாணம் தோண்டி கல்க்கட்டு செய்வது ஏற்றதா என்பதுதான்.இதை தொழில்நுட்ப அடிப்படையிலான காரணங்களோடு வீடு கட்டுவோருக்கு புரியும் வகையில் விளக்கமாக சொல்லும் வீடியோ.