MENU

Fun & Interesting

"Pilot Life Glamours -னு நெனச்சிட்டு வந்தா ஏமாந்து போய்டுவீங்க!" Pilot Deepa Shares Shocking Truths

Aval Vikatan 67,608 2 years ago
Video Not Working? Fix It Now

#pilot #pilotlife #shortvideo #womenpilot பலருக்கும் கனவுப் பணியாக இருப்பது விமானத்தை இயக்கும் Pilot வேலை. இத்துறையில் பெண்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், விமானத்தைப் பார்ப்பதுபோலவே, பெண் பைலட்டுகளையும் ஆச்சர்யத்துடன் பார்ப்பவர்கள் பலர். இந்தத் துறையில் தமிழகத்துக்கான பெருமை முகமாகத் திகழ்பவர் தீபா. திறமையினால் கிடுகிடுவென உயர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தில் பயிற்றுவிப்பாளராக (Instructor) உயர்பொறுப்பில் இருக்கிறார். இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான 'ஏர் இந்தியா'வில் பயிற்றுவிப்பாளராக இருப்பவர்களில், தீபா மட்டும்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரின் சுவாரஸ்யமான வீடியோ பேட்டி இதோ... https://vikatanmobile.page.link/aval_vikatan Sponsor Link: GT Holidays, India's No.1 travel brand. Link: https://www.gtholidays.in/ Contact : 9940882200 Credits : Producer : Anandaraj Camera : Suresh Krishna & Sandeep Edit : Muthukumar Executive Producer : Anbarasi To Subscribe: Aval Vikatan ▶ : https://bit.ly/2DUXIQK Vikatan App ▶ : http://bit.ly/2Sks6FG Hello Vikatan ▶ : https://linktr.ee/hellovikatan Vikatan Website ▶: https://vikatanmobile.page.link/aval_vikatan Vikatan Digital Magazine Subscription ▶ : https://bit.ly/3uEfyiY Aval Vikatan is a brand of Vikatan Youtube Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content. Thanks For Watching.. Follow our social media handles to stay updated with the trendiest buzz in town! Instagram : https://www.instagram.com/avalvikatan/ Facebook : https://www.facebook.com/avalvikatan/ Twitter : https://twitter.com/avalvikatan?lang=en

Comment