அண்மையில் பிரதமர் மோதி அமெரிக்கா சென்று டொனால்ட் டிரம்பை சந்தித்தார். அப்போது பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த பயணத்தின் போது, இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இந்தியா இனி அமெரிக்காவிடம் அதிக எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா முடிவால் கத்தார் இந்தியா உறவில் சிக்கல் வருமா?
#DonaldTrump #America #Qatar #NarendraModi
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil