MENU

Fun & Interesting

புஷ்பக்கப்பரை தாங்கும் உற்சவம், மகா சிவராத்திரி பூஜை |Pookulam Sri Angalaparameswari | Trichy

Pookulam Sri Angalaparameswari Temple 968 lượt xem 1 week ago
Video Not Working? Fix It Now

#PookulamSriAngalaparameswari
#mayanakollaivideo #mayanakollai2024
#trichy #angalaamman #angalaparameshvari #mayankollai #trichytodaylive #mariammantemple #ammankoil #mayanakollaivideo #mayanakollai2024 #temple #amman #pookulam #angalammanvarnippu #mayanakollaivideo #trichy #maduraiveeran #karupusamy #pechiyamman
|Pookulam Sri Angalaparameswari Temple | Trichy

மாசி மாதம் 15-ஆம் நாள் (27-02-2025) வியாழக்கிழமை காலை 10-30 மணிக்குமேல் 12-00 மணிக்குள் மூலவர் ஸ்ரீ அம்பாள் மற்றும் ஸ்ரீ இருளப்பசுவாமி-க்கு மஹா அபிஷேக ஆராதனை நடைபெறும்.

இரவு 7-00 மணிக்கு சந்தனகாப்பு அலங்கார அருட்காட்சி இரவு 7-30 மணிக்கு புஷ்பக்கப்பரை தாங்கும் உற்சவம் நடைபெறும். இரவு 8-30 மணியளவில் மஹா தீபாராதனை நடைபெறும்.

Comment