MENU

Fun & Interesting

சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுக்கு கொடுக்கப்படும் ஆவணம் எந்த தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்?power

Video Not Working? Fix It Now

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். https://t.me/+jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது) ....................................................... ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 9360314094 ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை செல் - 7299703493 சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018 Office Address : 15/87 arasalwar kovil keela street Opp of court Srivaikundam Thoothukudi District - 628601 337, abdhul Rahman Mudhalali Nagar V. M chathram Tiruchendur Main Road Tirunelveli 8/30, Ground floor old Bangaru colony 2nd Street West k k nagar chennai-600078 ........................................................................... #power #powerofattorney #generalpowerofattorney #specialpower #piwerofattorneyact #registrationact #legalpossession #limitationact1963 #nominalsale #declarationsuittamil #partitionsuit #partitionact #partitiontamil #limitationact1963tamil #saleforloan #securitypurpose #indianevidenceact1872 #indiancontractact1872 #permenantinjunction #civilsuit #specificreliefact #declarationsuit #transferofpropertyacttamil #hindusuccessionacttamil #ancestralproperty #saledeed #hindumarriageact #divorce #divorcepetition #childcustody #domesticviolenceact #dowryprohibitionact #indianmarriageact #ancestralpropertytamil #limitationact1963tamil #tamiljudgement #selfaquairedpropertytamil #partitionsuittamil MADURAI HIGH COURT S.A(MD)Nos.314 and 660 of 2023 07.12.2023 JUSTICE G. CHANDRASEKHARAN Ayyammal -Vs- D.Rajendran பவர் ரத்து செய்யப்பட்டதை முறையாக தெரியப்படுத்துவதற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அந்த நோட்டீஸை பவர் ஏஜென்ட் பெற்றுக் கொண்ட தேதியிலிருந்தே பவர் ரத்து நடைமுறைக்கு வரும். பவர் ஏஜென்ட் கிரைய பத்திரத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுக்காக தாக்கல் செய்யப்பட்டு அது குறைவு முத்திரைக் கட்டணம் தொடர்பாக நிலுவையில் வைக்கப்பட்டு பின்னர் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுக்காக தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும். இதற்கு இடையில் பவர் ரத்து செய்யப்பட்டால் அது செல்லாது. பவர் கடனுக்காகவே கொடுக்கப்பட்டது என்றால் அதை தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் கடனுக்காக பவர் கொடுத்தேன் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Comment