MENU

Fun & Interesting

Pr. R. Reegan Gomez || இன்பமானாலும் நீர்தானே || Inbamanalum Neerthanae || AAG Vol 15 || Video Song

Reegan Gomez 110,628 6 months ago
Video Not Working? Fix It Now

Song, Lyrics, Tune: Pr. R. Reegan Gomez Sung by Pr. R. Reegan Gomez Album: Aarathanai Aaruthal Geethangal 15th Vol Music: Kingsley Davis Keyboards: Kingsley Davis and Immanuel Jacob Rhythm: Godwin Guitars: Richards Ebinezer Backing vocals: Lydia and Hannah Nadaswaram: Bala Backing vocals and guitars recorded at Davis Productions by Kingsley Davis Nadaswaram recorded at Tapas Studio by Vijay Voice Processing: Richards Ebinezer Mix and mastered by Jerome Allan Ebinezer at Joanna Studios Direction, Edit, Colour & Designs: Joshua [email protected] Video Production @ Design.Truckz Camera: John 1. இன்பமானாலும் நீர்தானே துன்பமானாலும் நீர்தானே என் எல்லாவற்றிலும் நீர்தானே அனைத்திலும் உம் அன்பை தந்தீர் கிருபையால் என்னை நடத்தி வந்தீர் நேசிப்பேன் என் இயேசுவே உம்மையே வாழுவேன் என் இயேசுவே உமக்காகவே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் 2. என்ன வந்தாலும் நீர்தானே எது நடந்தாலும் நீர்தானே என் எல்லாவற்றிலும் நீர்தானே இம்மட்டும் என்னை கைவிடவில்லை இனிமேலும் என்னை மறப்பதில்லை நம்புவேன் என் இயேசுவே உம்மையே தேடுவேன் என் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் #reegangomez #AarathanaiAaruthalGeethangal

Comment