MENU

Fun & Interesting

President of India Election 2022: இந்திய குடியரசு தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கபடுகிறார்? | Explained

BBC News Tamil 24,329 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

Explainer: How the President of India is elected?
இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுவதையடுத்து, அவர் வகிக்கும் பதவிக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்நிலையில், அப்பதவிக்கான தேர்தல் தொடர்புடைய சில கேள்விகள் மற்றும் அவற்றுக்குரிய பதில்களை இந்த காணொளியில் பார்ப்போம்.

#presidentofindia #ramnathgovind #bjp #electioncommission

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil

Comment