#healthtips #ibs #irritablebowelsyndrome #guthealth #colonoscopy #குடல்ஆரோக்கியம் #ஆரோக்கியகுறிப்புகள் #எரிச்சலூட்டும்குடல்பிரச்சினை #உணவுமுறை
எரிச்சலூட்டும் குடல் பிரச்சினை என்பது ஒரு நோயல்ல. அது ஒரு மருத்துவ நிலை. இதுவே குடலில் ஏற்படும் இன்பிளமேஷன்களால் உண்டாவது இன்பிளமேட்டரி குடல் என்பது நோய். இரண்டின் வேறுபாட்டையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எரிச்சலூட்டும் குடல் பிரச்சினை இருப்பவர்கள் என்னதான் மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் வாழ்க்கை முறையிலும் உணவுமுறையிலும் மாற்றங்கள் செய்தால் மட்டுமே சரியாகும். அதற்கு நம்முடைய உணவுமுறை என்ன மாதிரி இருக்க வேண்டும், வேறு என்னவெல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் போன்ற விஷயங்கள் குறித்து மிக விரிவாக சென்னை அமைந்தகரை ஜெம் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஜெயந்த் லியோ நமக்கு எடுத்துக் கூறுகிறார்.
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : https://www.facebook.com/SamayamTamil/
எங்கள் டுவிட்டரை தொடர்க : https://twitter.com/SamayamTamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/videolist/47344128.cms